அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமை

குறள் 283கள்ளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்தாவது போலக் கெடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அழித்துக் கொண்டு போய்விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 57 · ஸ்கேன் 90 · மூலமும் சான்றும்