குறள் 279 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்னவினைபடு பாலாற் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அதுபோலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 56 · ஸ்கேன் 89 · மூலமும் சான்றும்