அறத்துப்பால் · துறவறவியல் · கூடா ஒழுக்கம்

குறள் 277கூடா ஒழுக்கம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வெளித் தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கருத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.

மூலம் · அச்சுப் பக்கம் 56 · ஸ்கேன் 89 · மூலமும் சான்றும்