குறள் 276 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணா ரில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 56 · ஸ்கேன் 89 · மூலமும் சான்றும்