அறத்துப்பால் · துறவறவியல் · கூடா ஒழுக்கம்

குறள் 274கூடா ஒழுக்கம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 55 · ஸ்கேன் 88 · மூலமும் சான்றும்