அறத்துப்பால் · துறவறவியல் · கூடா ஒழுக்கம்

குறள் 273கூடா ஒழுக்கம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 55 · ஸ்கேன் 88 · மூலமும் சான்றும்