குறள் 272 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்னெஞ்சத்தானறி குற்றப் படின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 55 · ஸ்கேன் 88 · மூலமும் சான்றும்