அறத்துப்பால் · பாயிரவியல் · நீத்தார் பெருமை

குறள் 27நீத்தார் பெருமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சுவையொளி ஊறோசை நாற்றமென றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

மூலம் · அச்சுப் பக்கம் 6 · ஸ்கேன் 39 · மூலமும் சான்றும்