அறத்துப்பால் · துறவறவியல் · தவம்

குறள் 263தவம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்துவிடக் கூடாது.

மூலம் · அச்சுப் பக்கம் 53 · ஸ்கேன் 86 · மூலமும் சான்றும்