குறள் 261 — தவம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 53 · ஸ்கேன் 86 · மூலமும் சான்றும்