அறத்துப்பால் · துறவறவியல் · புலால் மறுத்தல்

குறள் 258புலால் மறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 52 · ஸ்கேன் 85 · மூலமும் சான்றும்