குறள் 257 — புலால் மறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 52 · ஸ்கேன் 85 · மூலமும் சான்றும்