குறள் 255 — புலால் மறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யா தளறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய்திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
மூலம் · அச்சுப் பக்கம் 51 · ஸ்கேன் 84 · மூலமும் சான்றும்