குறள் 254 — புலால் மறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.
மூலம் · அச்சுப் பக்கம் 51 · ஸ்கேன் 84 · மூலமும் சான்றும்