குறள் 253 — புலால் மறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.
மூலம் · அச்சுப் பக்கம் 51 · ஸ்கேன் 84 · மூலமும் சான்றும்