குறள் 25 — நீத்தார் பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மூலம் · அச்சுப் பக்கம் 5 · ஸ்கேன் 38 · மூலமும் சான்றும்