குறள் 248 — அருளுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.
மூலம் · அச்சுப் பக்கம் 50 · ஸ்கேன் 83 · மூலமும் சான்றும்