குறள் 249 — அருளுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அதுபோலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 50 · ஸ்கேன் 83 · மூலமும் சான்றும்