அறத்துப்பால் · இல்லறவியல் · புகழ்

குறள் 240புகழ்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

மூலம் · அச்சுப் பக்கம் 48 · ஸ்கேன் 81 · மூலமும் சான்றும்