குறள் 239 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப் பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 48 · ஸ்கேன் 81 · மூலமும் சான்றும்