குறள் 238 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.
மூலம் · அச்சுப் பக்கம் 48 · ஸ்கேன் 81 · மூலமும் சான்றும்