குறள் 237 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ளவேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
மூலம் · அச்சுப் பக்கம் 48 · ஸ்கேன் 81 · மூலமும் சான்றும்