குறள் 235 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பங்களுக்கிடையேய்கூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலைநாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 47 · ஸ்கேன் 80 · மூலமும் சான்றும்