குறள் 234 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தே ளுலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.
மூலம் · அச்சுப் பக்கம் 47 · ஸ்கேன் 80 · மூலமும் சான்றும்