குறள் 233 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 47 · ஸ்கேன் 80 · மூலமும் சான்றும்