குறள் 225 — ஈகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதை விடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 45 · ஸ்கேன் 78 · மூலமும் சான்றும்