குறள் 224 — ஈகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
மூலம் · அச்சுப் பக்கம் 45 · ஸ்கேன் 78 · மூலமும் சான்றும்