குறள் 226 — ஈகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 46 · ஸ்கேன் 79 · மூலமும் சான்றும்