குறள் 215 — ஒப்புரவறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 43 · ஸ்கேன் 76 · மூலமும் சான்றும்