குறள் 214 — ஒப்புரவறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 43 · ஸ்கேன் 76 · மூலமும் சான்றும்