அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்

குறள் 213ஒப்புரவறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறருக்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனி வரும் புதிய உலகிலும் காண்பது அரிது.

மூலம் · அச்சுப் பக்கம் 43 · ஸ்கேன் 76 · மூலமும் சான்றும்