குறள் 212 — ஒப்புரவறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 43 · ஸ்கேன் 76 · மூலமும் சான்றும்