குறள் 211 — ஒப்புரவறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்யார்கள் அல்லர்.
மூலம் · அச்சுப் பக்கம் 43 · ஸ்கேன் 76 · மூலமும் சான்றும்