அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்

குறள் 210தீவினையச்சம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வழிதவறிச் சென்று பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

மூலம் · அச்சுப் பக்கம் 42 · ஸ்கேன் 75 · மூலமும் சான்றும்