குறள் 209 — தீவினையச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
மூலம் · அச்சுப் பக்கம் 42 · ஸ்கேன் 75 · மூலமும் சான்றும்