அறத்துப்பால் · பாயிரவியல் · நீத்தார் பெருமை

குறள் 21நீத்தார் பெருமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடன், உயர்வாகவும் இடம்பெறும்.

மூலம் · அச்சுப் பக்கம் 5 · ஸ்கேன் 38 · மூலமும் சான்றும்