அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்பு

குறள் 20வான் சிறப்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெட்டுக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 4 · ஸ்கேன் 37 · மூலமும் சான்றும்