அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்பு

குறள் 19வான் சிறப்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்களாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 4 · ஸ்கேன் 37 · மூலமும் சான்றும்