குறள் 207 — தீவினையச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென் றடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக் கொண்டே இருக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 42 · ஸ்கேன் 75 · மூலமும் சான்றும்