குறள் 206 — தீவினையச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 42 · ஸ்கேன் 75 · மூலமும் சான்றும்