குறள் 205 — தீவினையச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 41 · ஸ்கேன் 74 · மூலமும் சான்றும்