குறள் 203 — தீவினையச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 41 · ஸ்கேன் 74 · மூலமும் சான்றும்