குறள் 200 — பயனில சொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக்கூடிய சொற்களையே கூற வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 40 · ஸ்கேன் 73 · மூலமும் சான்றும்