குறள் 199 — பயனில சொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 40 · ஸ்கேன் 73 · மூலமும் சான்றும்