குறள் 197 — பயனில சொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பண்பாளர்கள், இனிமையில்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
மூலம் · அச்சுப் பக்கம் 40 · ஸ்கேன் 73 · மூலமும் சான்றும்