அறத்துப்பால் · இல்லறவியல் · பயனில சொல்லாமை

குறள் 196பயனில சொல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 40 · ஸ்கேன் 73 · மூலமும் சான்றும்