குறள் 187 — புறங்கூறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 38 · ஸ்கேன் 71 · மூலமும் சான்றும்