குறள் 186 — புறங்கூறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்திறன்தெரிந்து கூறப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 38 · ஸ்கேன் 71 · மூலமும் சான்றும்