குறள் 185 — புறங்கூறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் பிறரைப் பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத் தன்மையைக் கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 37 · ஸ்கேன் 70 · மூலமும் சான்றும்