அறத்துப்பால் · இல்லறவியல் · புறங்கூறாமை

குறள் 183புறங்கூறாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

மூலம் · அச்சுப் பக்கம் 37 · ஸ்கேன் 70 · மூலமும் சான்றும்